துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெண்கலம்!

  Newstm Desk   | Last Modified : 06 Sep, 2018 10:09 am
india-wins-a-gold-and-bronze-medal-in-men-s-10m-air-pistol-finals-at-52nd-issf-world-championship

52வது துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. 

தென் கொரியாவின் சங்கவானில் நடைபெற்று வரும் 52 வது ISSF துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு இன்று தங்கம், வெண்கலம் என இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஆடவர் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் சௌரப் சௌத்ரிக்கு தங்கம் வென்றுள்ளார். அதேபோன்று இந்திய வீரர் அர்ஜுன் சிங் சீமாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close