சும்மா நெருப்பா,சிறப்பா ஒவ்வொரு மேட்சும் #தெறிக்கவிடலாமா!- ஹர்பஜன் அலப்பரை

  ஐஸ்வர்யா   | Last Modified : 15 Nov, 2018 06:47 pm
harbhajan-turbanator-tweet

சும்மா நெருப்பா,சிறப்பா ஒவ்வொரு மேட்சும் #தெறிக்கவிடலாமா! என சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணி, 12 ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடக்கவுள்ளது. இதற்கு முன் ஐபிஎல் அணிகளில் தக்கவைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரம் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி கேப்டன் தோனி, ரெய்னா, அம்பதி ராயுடு, சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், முரளி விஜய் உள்ள 22 வீரர்கள் நடப்பு சாமியன் சென்னை அணி வீரர்களாக சென்னை அணியில் தொடர்கின்றனர்.

 

இந்த சந்தோசத்தை பகிர்ந்துக்கொள்ளும் விதத்தில் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ் நெஞ்சங்களே நான் வந்தா ராஜாவாத்தான் வருவேன்.திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன். சென்னை ஐபிஎல் சும்மா நெருப்பா,சிறப்பா ஒவ்வொரு மேட்சும் #தெறிக்கவிடலாமா!வோர்ல்டு மொத்தமும்... அரளவுடனும் பிஸ்து. பிசுறு கெளப்பி பெர்ளவுடனும் பல்து. Delighted to be retained for 2019 @ipl @CSKFansOfficial”என பதிவிட்டுள்ளார்.

Newstm.in  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close