'தல' தோனிக்கு டான்ஸ் சொல்லிக் கொடுக்கும் செல்ல மகள் ஸிவா! வைரலாகும் வீடியோ

  முத்துமாரி   | Last Modified : 03 Dec, 2018 11:02 am

ms-dhoni-dance-moves-from-his-daughter-ziva-vairal-video

'கேப்டன் கூல்' என்று செல்லமாக அழைக்கப்படும் தல தோனிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவரது ஆட்டத்தை காண தவமிருக்கும் ரசிகர்கள் எப்போதும் உண்டு. அதுமட்டுமில்லாமல் தற்போது தோனி தனது மகளுடன் உரையாடுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

அந்த வரிசையில் தோனி மற்றும் ஸிவா இணைந்து டான்ஸ் ஆடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் தனது செல்ல மகள் ஸிவா சொல்லிக் கொடுக்கும் டான்ஸ் ஸ்டெப்-களை தோனி பார்த்து ஆடுகிறார். இருவரின் நடனமும் மிகவும் அழகாக உள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Even better when we are dancing @zivasinghdhoni006

A post shared by M S Dhoni (@mahi7781) on

newstm.in

 

 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.