மனைவிக்கு உதவும் தோனி - வைரலாகும் க்யூட் படம்!

  திஷா   | Last Modified : 17 Dec, 2018 11:25 am
ms-dhoni-helps-wife-sakshi-put-on-shoes

இந்தியா கிரிக்கெட் ரசிகர்களின் சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருப்பவர் மகேந்திர சிங் தோனி. இவருடைய பணிவும், அமைதியும் அனைவருக்கும் தெரியும். மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20-யில் விளையாடாமல் ஓய்வு எடுத்து வரும் அவர், தனது நேரத்தை முழுமையாக குடும்பத்தினருடன் செலவிட்டு வருகிறார். 

அந்த வகையில் தற்போது சாக்‌ஷி சிங் தோனியின் இன்ஸ்டாகிராம் ஃபோட்டோ வைரலாகி வருகிறது. அந்தப் ஃபோட்டோவில், சாக்‌ஷிக்கு செருப்புப் போட்டு விடுகிறார் தோனி. "நீங்கள் தான் இந்த செருப்புக்கு காசு கொடுத்தீர்கள். அதனால் போட்டு விடுங்கள்" என அந்த ஃபோட்டோவுக்கு கேப்ஷன் இட்டுருக்கிறார் சாக்‌ஷி.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

You paid for the shoes so you tie them tooo 🤗😘 !!! Photo Credit - @k.a.b.b.s

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

அதோடு சாக்‌ஷியின் கையில் பேண்டும் அணிந்துவிடுகிறார் தோனி. அதற்கு சாக்‌ஷி, "நீங்கள் தான் இந்த பேண்டுக்குக் காசு கொடுத்தீர்கள். அதனால் திருகி விடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

You paid for the band so you screw it too 🤗😘 #Round2 Photo credits @k.a.b.b.s

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

இதற்கு "கொடுத்து வைத்த வைஃப்" என கமெண்ட்டுகள் குவிகின்றன. தற்போது ஓய்வில் இருக்கும் தோனி, அடுத்தாண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் சர்வதேச போட்டியியில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close