உலக அளவில் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் உள்ளனர்: பிராவோ

  ராஜேஷ்.S   | Last Modified : 25 Apr, 2019 07:27 pm
there-are-fans-of-csk-in-the-countries-of-the-world-bravo

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உலக  நாடுகள் அளவில் ரசிகர்கள் உள்ளதாக அந்த அணியின் நட்சத்திர வீரர் பிராவோ தெரிவித்துள்ளார். 

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விளையாட்டு உபகரணங்கள விற்பனை கடைக்கு பிராவோ இன்று விசிட் அடித்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரிடம், ஆட்டோகிராப் வாங்கியும், செல்பியும் எடுத்துக் கொண்டனர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பிராவோ, ‘சென்னை - மும்பை ஆகிய இரண்டு சிறந்த அணிகள்  நாளை நடைபெறும் போட்டியில் மோதவுள்ளன’ என்றார்.

மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உலக  நாடுகள் அளவில் ரசிகர்கள் இருப்பதாகவும் பெருமையுடன் பிராவோ கூறியுள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close