ஆசிய குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரா் அமித் பன்ஹால் தங்கம் வென்றாா் !

  ஸ்ரீதர்   | Last Modified : 26 Apr, 2019 01:01 pm
asian-boxing-championships-india-registers-best-ever-performance

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரா் அமித் பன்ஹால் தங்கம் வென்றுள்ளாா்.

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தில் நடைப்பெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பன்ஹால் 3-2 என்ற கணக்கில் சீனாவின் ஹூ ஜியான்குனை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். 

2017 ஆசிய குத்துச்சண்டை போட்டியில் அமித் பன்ஹால் வெள்ளி பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தேசிய சாம்பின்களான இந்திய வீரா் தீபக் சிங் 49 கிலோ எடை பிாிவிலும், கவிந்தா் சிங் 56 கிலோ எடை பிாிவிலும் வெள்ளி பதக்கத்தை வென்றனா்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close