பிரபல கிரிக்கெட் வீரர் லாரா மருத்துவமனையில் அனுமதி

  கிரிதரன்   | Last Modified : 25 Jun, 2019 03:59 pm
west-indies-great-brian-lara-hospitalised-in-mumbai

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா, நெஞ்சு வலி காரணமாக மும்பையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து இன்று சற்றுநேரத்தில் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை டிவி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் பணியின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள லாரா, தற்போது இந்தியாவில் தங்கியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close