சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழர் !

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2019 08:13 pm
tamils-who-won-gold-in-the-international-athletic-competition

சர்வதேச தடகள போட்டியில் தமிழகத்தை சேர்ந்தவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

கஜகஸ்தானில் 29 -ஆவது சர்வதேச தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற 16.64 மீட்டர் பிரிவு, உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த முகமது சலாவுதீன் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close