மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி

  Newstm Desk   | Last Modified : 19 Sep, 2019 06:32 pm
wrestler-bajrang-punia-qualifies-for-the-olympics

இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

கஜகஸ்தானில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த போட்டி ஆடவர் 65 கிலோ எடை பிரிவில், பஜ்ரங் புனியா வடகொரிய வீரரை 8-1 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் 2020 ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க பஜ்ரங் புனியா தகுதி பெற்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close