[X] Close

பொது

தடகள வீராங்கனை மன்பிரீத் கவுருக்கு 4 ஆண்டு தடை: தேசிய ஊக்க மருந்து ஏஜென்சி 

சீனாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியின்போது, தடகள வீராங்கனை மன்பிரீத் கவுர் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதித்துள்ளதாக தேசிய ஊக்க மருந்து ஏஜென்சி தெரிவித்துள்ளது

[X] Close