உலக செஸ் சாம்பியன்ஷிப்: விஸ்வநாதன் ஆனந்த் பட்டம் வென்றார்

  நந்தினி   | Last Modified : 28 Dec, 2017 04:35 pm


சவுதி அரேபியா தலைநகர் ரியாதில் நடைபெற்ற உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனுடன், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் விசுவநாதன் ஆனந்த் மோதினார். கருப்பு காய்களுடன் போட்டியை துவங்கிய விஸ்வநாதன், துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். 34-வது முறை காய்களை நகர்த்திய போது விஸ்வநாதன் வெற்றி பெற்று சாம்பியனானார். போட்டியின் ஒன்பது சுற்றுகளில் விஸ்வநாதன், 5 சுற்றில் வெற்றி பெற்றும், 4 சுற்றில் ஆட்டத்தை டிரா செய்தும் இருந்தார். போட்டியில் மொத்தம் 9 புள்ளிகளுக்கு 7 புள்ளிகளை விஸ்வநாதன் ஆனந்த் பெற்றார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close