சுஷில் குமார் வெற்றிக்கு பின் சர்ச்சை; மல்யுத்த களம் போர்க்களமானது!

  SRK   | Last Modified : 29 Dec, 2017 08:21 pm


மல்யுத்த வீரர் சுஷில் குமார், இன்று தகுதிச் சுற்றுகளில் வெற்றி பெற்று, அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளுக்கு தேர்வானார். அப்போது அவருடைய ரசிகர்களுக்கும், தகுதிச் சுற்றில் தோல்வியடைந்த பர்வீன் ராணாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை மூண்டது. பின்னர் அவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பொருட்களை வீசி எரிய, அந்த பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. 


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close