இங்கிலாந்து ஒருநாள் தொடர்: கிறிஸ் லின் அவுட், கேமரூன் வைட் இன்

  நந்தினி   | Last Modified : 11 Jan, 2018 01:14 pm


இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதிய ஆஷஸ் டெஸ்ட் தொடர் கடந்த 8ம் தேதி முடிவு பெற்றது. இரு அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் ஜனவரி 14ந்தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான ஆஸ்திரேலியா அணியில் கிறிஸ் லின் இடம் பெற்றிருந்தார். 

ஆனால், கிறிஸ் லினுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தினால், அவருக்கு பதில் கேமரூன் வைட் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். வலதுகை பேட்ஸ்மேனான வைட், 4 டெஸ்ட், 88 ஒருநாள், 47 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 

நடந்து முடிந்த பிக் பாஷ் லீக் போட்டியில், வைட் அதிகமான ரன் அடித்திருந்தார். 285 ரன் எடுத்த அவரது சராசரி, 142.5 ஆகும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close