"பவுன்சர் ஜாக்கிரதை" இந்திய அணிக்கு சேவாக் டிப்ஸ்

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 11 Jan, 2018 08:25 pm

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோற்ற இந்திய அணிக்கு முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் அறிவுரை வழங்கியுள்ளார்.

அதில், "இந்திய அணி அடுத்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடவேண்டும். கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் இன்னும் சிறப்புடன் விளையாடியாக வேண்டியுள்ளது. ஸ்டெம்புக்கு வெளியில் செல்கிற பந்தை முடிந்தவரைக்கும் ஆடாமல் இருப்பதே சரி. அதுபோல் பவுன்சர் பந்துகளை உடலை வளைத்து நெளித்து எதிர்கொள்ள வீரர்கள் தயாராக வேண்டும் இந்திய அணியில் 4 பந்து வீச்சாளர்கள் இருக்க வேண்டும் " என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close