ஷமி அபாரம்; தென் ஆப்பிரிக்கா ஆல் அவுட்!

  SRK   | Last Modified : 16 Jan, 2018 07:38 pm


இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையே நடந்து வரும் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 258 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. முஹம்மது ஷமி 4 விக்கெட்கள் எடுத்து அசத்தினார்.

முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 335 ரன்கள் எடுத்த பின், இந்தியா 307 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close