இதை செஞ்சிருந்தா இந்தியா ஜெயிச்சிருக்குமாம்... தோனி பளீர்

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 19 Jan, 2018 05:51 pm

இந்திய அணி என்னவெல்லாம் செய்திருந்தால் தென் ஆப்பிரிக்காவில் வெற்றிபெற்றிருக்கலாம் என தோனி கூறியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வீரரும்சென்னை சூப்பர் கிங்க்ஸணியின் கேப்டனுமான தோனி சென்னை வந்துள்ளார். சென்னை வந்த அவர், தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்த இந்திய அணியை பற்றி குறிப்பிடுகையில்,  "சில ஃபார்முலாவை டெஸ்ட் போட்டிகளில் கையாள வேண்டும். அதாவது, முதலில் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த முயற்சிக்க வேண்டும். அப்படி முடியவில்லை என்றால் ட்ராவை நோக்கி மேட்ச்சை கொண்டுசெல்ல வேண்டும். வெற்றி பெற வேண்டுமானால், அதிக ரன்களை விட்டுக்கொடுக்க கூடாது. அதே நேரம் அதிக ரன்னை எடுக்க வேண்டும். இது இந்திய அணிக்கு மட்டுமல்ல எந்த நாட்டு அணியாக இருந்தாலும், எங்கே விளையாடினாலும் வெற்றிக்கான ரகசியம் இதுதான்" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close