நிகிதிக்கு கிடைத்த ஜாக்பாட்

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 25 Jan, 2018 09:38 pm

தென்மு ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்றுள்ள நிலையில், கோலி தலைமையிலான இந்திய அணி மூன்றாம்  டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.  அதன்  பின்னர் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது இந்திய அணி. 

இந்தநிலையில் அந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க வீரர்கள் பட்டியலை அந்த அணி தெரிவித்திருக்கிறது. அதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான லுங்கிசானி நிகிதி இடம்பிடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சிறப்பாக அவர் பந்து வீசியதால் ஒருநாள் தொடரில் இடம் கிடைத்திருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் மிக சிறப்பாக பந்து வீசிய அவர் அதில் 7 விக்கெட்டுகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரியின் முதல் தேதியில் நடக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close