பேட்மிண்டனில் இந்திய இணை வெள்ளி வென்றது

  Newstm Desk   | Last Modified : 15 Apr, 2018 11:52 am

பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் இளம் வீரர்கள் வெள்ளி பதக்கம் வென்றனர். 

காமன்வெல்த் போட்டியில் இன்று நடந்த ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக் மற்றும் சிராக் ஆகியோர் இங்கிலாந்தின் மார்கஸ் எல்லிஸ் மற்றும் கிரிஸ் லாங்கிரிஜ் ஆகியோரை எதிர்த்து விளையாடினர். 

இதில் இந்திய வீரர்கள் தோல்வியை சந்தித்தனர். இதன் மூலம் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. இந்த போட்டியோடு இந்தியாவின் இந்தாண்டு காமன்வெல்த் பயணம் முடிகிறது. 

இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி மற்றும் 20 வெண்கலத்துடன் 3வது இடத்தில் உள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close