மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ்: அரையிறுதியில் நடால்

  Newstm Desk   | Last Modified : 21 Apr, 2018 11:45 am


பிரான்சில் மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. களிமண் தரையில் நடக்கும் இப்போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு நம்பர் ஒன் வீரர் ரஃபேல் நடால் முன்னேறியுள்ளார். 

காலிறுதியில் 5ம் இடம் வகிக்கும் டோமினிக் தியம் 6-0, 6-2 என்ற நேர்செட் கணக்கில் நடால் வென்றார். இன்று நடக்க இருக்கும் அரையிறுதிப் போட்டியில் நடால், டிமிட்ரோவுடன் மோதுகிறார். இப்போட்டியில் வெற்றி பெரும் பட்சத்தில் நடால் தனது 11-வது மாஸ்டர்ஸ் பட்டத்தை கைப்பற்றுவார்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச், டோமினிக் தியமிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close