ஐ.பி.எல் 2018: அதிக ரன், சிக்ஸர்களை பறக்கவிட்ட வீரர்கள்

  Newstm Desk   | Last Modified : 28 Apr, 2018 06:17 pm


11-வது ஐ.பி.எல் போட்டி கடந்த ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி வரும் மே 27ம் தேதி வரை நடக்கிறது. போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் மட்டுமில்லாமல், வீரர்களும் தங்களது தனித்திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். அவர்களின் திறமைக்கு அவ்வப்போது பாராட்டுகளும் பரிசுகளும் கிடைக்கிறது. 

மேலும், போட்டியில் அதிக ரன்கள் விளாசும் வீரர்களுக்கு ஆரஞ்சு நிற கேப், அதிக விக்கெட் எடுப்பவர்களுக்கு பர்பில் நிற கேப் வழங்குவது வழக்கம். தற்போது வரை ஐ.பி.எல் 2018 சீசனில் அதிக ரன், அதிக விக்கெட், மற்றும் அதிக சிக்ஸர் எடுத்த வீரர்களின் விவரம் வருமாறு. 


அதிக ரன் அடித்த வீரர்கள்:

வீரர்கள்போட்டிரன் சராசரி ஸ்ட்ரைக் ரேட்
அம்பதி ராயுடு
6283
47.16
158.98
ஏபி டி வில்லியர்ஸ்
6280
56
184.21
கே.எல். ராகுல்
7268
38.28
170.70
கேன் வில்லியம்சன் 
7259
43.16
130.15
கிறிஸ் கெய்ல்
4252
43.16
161.53

அதிக விக்கெட் எடுத்த வீரர்கள்:

வீரர்கள்
போட்டி
விக்கெட்எக்கனாமி ரேட்
ட்ரெண்ட் பௌல்ட 7118.75
மயங்க மார்கண்டே 6107.15
சித்தார்த் கவுல்797.04
ரஷீத் கான்797.18
அன்ட்ரியூ டியே797.79


அதிக சிக்ஸர் விளாசிய வீரர்கள்:

வீரர்கள்
போட்டி
ரன் 
சிக்ஸர்கள்
கிறிஸ் கெய்ல்4252
23
ஏபி டி வில்லியர்ஸ்628023
ஆண்ட்ரே ரஸ்ஸல்620723
ஷ்ரேயாஸ் ஐயர்724416
அம்பதி ராயுடு628315
தோனி620914
சஞ்சு சாம்சன்623912
ஷான் வாட்சன்619112
கே.எல். ராகுல்726812
ஏவின் லீவிஸ்614711


தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close