ஐ.பி.எல்-ல் அதிக விக்கெட்; முதலிடத்தில் உமேஷ் யாதவ்

  Newstm Desk   | Last Modified : 08 May, 2018 12:14 pm


ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து பர்பிள் நிற தொப்பியை தட்டிச் சென்றார் உமேஷ் யாதவ். 

ஐ.பி.எல்-ல் நேற்று நடந்த 39-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில், பெங்களூருவை 5 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் வென்றது. இப்போட்டியில் பெங்களுரு அணியில் இடம் பெற்றிருக்கும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட் எடுத்தார். இதன் மூலம், 10 போட்டிகளில் 14 விக்கெட்டுடன், அதிக விக்கெட் எடுத்த பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறினார். 

வீரர்கள்அணிபோட்டிவிக்கெட்சராசரிஎக்கனாமி ரேட்
உமேஷ் யாதவ்பெங்களூரு101422.21
8.14
ஹர்திக் பாண்டியாமும்பை91416.78
8.49
சித்தார்த் கவுல்ஹைதராபாத்101321.69
7.05
ரஷீத் கான்ஹைதராபாத்101322
7.15
மயங்க் மார்கண்டேமும்பை101319.61
7.96


அதிக ரன் அடித்த வீரர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அம்பதி ராயுடு முதலிடத்தில் நீடிக்கிறார். பெங்களூருவுக்கு எதிராக 39 பந்துகளில் 56 ரன்களை பறக்கவிட்ட ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். 

வீரர்கள்
அணி
போட்டி
ரன்சராசரி
ஸ்ட்ரைக் ரேட்
அம்பதி ராயுடுசென்னை10423
42.30
151.61
கேன் வில்லியம்சன்ஹைதராபாத்10410
51.25
131.83
சூரியகுமார் யாதவ்மும்பை10399
39.90
132.11
விராட் கோலிபெங்களூரு10396
49.50
135.15
ரிஷாப் பந்த்டெல்லி10393
39.30
173.12

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close