ஏலியன் டாட்டூவை வரைந்த விராட் கோலி! வைரலாகும் போட்டோஸ்

  ஐஸ்வர்யா   | Last Modified : 04 Mar, 2018 12:59 pm

டாட்டூ பிரியரான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட்கோலி தற்போது புதிய ஏலியன் டாட்டூவை தனது தோள்பட்டையில் வரைந்துள்ளார்.

விராட் கோலி, புதிய டாட்டூவை வரைவதற்காக மும்பை பாந்த்ராவில் உள்ள டாட்டூ பார்லர் ஒன்றுக்கு சென்றுள்ளார். ஏற்கனவே விராட் கைகள், தோள்பட்டை, முதுகு போன்ற இடங்களில் சாம்ராய்ஜ்ஜியம், தியானத்தில் இருக்கும் சிவன், சாமுராய் வீரன், பெற்றோர் பெயர்கள், அவரது கிரிக்கெட் எண், ஓம் உட்பட பல டாட்டூவை குத்தியுள்ளார்.

இந்நிலையில் தற்போது விராட் ஒரு ஏலியனை தனது தோள்பட்டையில் வரைந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close