மான்ட்கார்லோ: அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியாவின் போபண்ணா இணை

  Newstm Desk   | Last Modified : 21 Apr, 2018 05:37 pm


மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. 

ஆண்கள் இரட்டையர் பிரிவில் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா- பிரான்சின் ரோஜர்ஸ் வஸ்ஸலின் இணை, 3-6, 6-4, 11-9 என்ற கணக்கில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜாமி முர்ரே- புருனோ சோர்ஸை, ஒரு மணி 22 நிமிடங்களில் வீழ்த்தியது. இன்று இரவு நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் போபண்ணா ஜோடி, ஆஸ்திரியாவின் ஆலிவர் மார்ச்- குரோவேஷியாவின் மேட் பாவிக்கை சாதிக்கிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close