பகலிரவு ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா?; அட்டவணை வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 30 Apr, 2018 12:25 pm


அடிலெய்டில் இந்தியாவை பகலிரவு ஆட்டத்தில் பங்கேற்க வலியுறுத்தி வருகிறது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. 

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. டிசம்பர் 6-10ல் அடிலெய்டில் நடைபெற இருக்கும் முதல் டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற வேண்டும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்தியாவை கேட்டுக் கொண்டது. ஆனால், அதில் உடன்பாடு இல்லாத இந்தியா, தற்போது வரை அதற்கு சம்மதம் தெரிவிக்காமல் உள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா அட்டவணை:

முதல் டி20: கப்பா, நவம்பர் 21

2ம் டி20: மெல்போர்ன் கிரிக்கெட் கிரவுண்ட், நவம்பர் 23

3ம் டி20: சிட்னி கிரிக்கெட் கிரவுண்ட், நவம்பர் 25

முதல் டெஸ்ட்: அடிலெய்டு ஓவல், டிசம்பர் 6-10

2ம் டெஸ்ட்: பெர்த் ஸ்டேடியம், டிசம்பர் 14-18

3ம் டெஸ்ட்: மெல்போர்ன் கிரிக்கெட் கிரவுண்ட், டிசம்பர் 26-30

4ம் டெஸ்ட்: சிட்னி கிரிக்கெட் கிரவுண்ட், ஜனவரி 3-7

முதல் ஒருநாள்: சிட்னி கிரிக்கெட் கிரவுண்ட், ஜனவரி 12

2ம் ஒருநாள்: அடிலெய்டு ஓவல், ஜனவரி 15

3ம் ஒருநாள்: மெல்போர்ன் கிரிக்கெட் கிரவுண்ட், ஜனவரி 18

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close