ஐ.பி.எல்: பர்பிள் கேப்-பை கைப்பற்றிய பாண்டியா; முதலிடத்தில் நீடிக்கும் ராயுடு

  Newstm Desk   | Last Modified : 07 May, 2018 11:58 am


ஐ.பி.எல்-ல் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா முதலிடம் பிடித்து, பர்பிள் கேப்பை கைப்பற்றினார். அதிக ரன் அடித்த வீரர்களில் சி.எஸ்.கே-வின் அம்பதி ராயுடு முதலிடத்தில் நீடிக்கிறார்.  

11-வது சீசன் ஐ.பி.எல்-ல் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி பிளே-ஆஃப் சுற்றுக்கள் வாய்ப்பை உறுதிப்படுத்தியது மும்பை இந்தியன்ஸ். இந்த போட்டியில் மும்பை ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, 26 பந்துகளில் 35 ரன் அடித்து அட்டமிழக்காமல் நின்றார்.  மேலும், 19 ரன்கள் மட்டுமே கொடுத்து, 2 விக்கெட் வீழ்த்தினார். அவருக்கு ஆட்ட-நாயகன் விருது வழங்கப்பட்டது. 

இதனால், அதிக விக்கெட் எடுத்த பட்டியலில் முதலிடத்துக்கு பாண்டியா முன்னேறியதுடன், பர்பிள் கேப்பையும் கைப்பற்றினார். 

அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியல்:-

வீரர்கள் 
போட்டிஅணி 
விக்கெட் 
ஓவர்கள்
ஹர்திக் பாண்டியா9மும்பை இந்தியன்ஸ்1427.4
மயங்க் மார்கண்டே10மும்பை இந்தியன்ஸ் 1332
உமேஷ் யாதவ்9ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு1334.1
ட்ரெண்ட் பௌல்ட10டெல்லி டேர்டெவில்ஸ்1336.5
முஜீப் உர் ரஹ்மான்9கிங்ஸ் லெவன் பஞ்சாப்12

35


அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியல்:-

வீரர்கள்போட்டிஅணிரன்
அம்பதி ராயுடு10சென்னை சூப்பர் கிங்ஸ்
423
சூரியகுமார் யாதவ்10மும்பை இந்தியன்ஸ்399
ரிஷாப் பந்த்10டெல்லி டேர்டெவில்ஸ்393
கே.எல். ராகுல்9கிங்ஸ் லெவன் பஞ்சாப்376
எம்.எஸ். தோனி10சென்னை சூப்பர் கிங்ஸ்360


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close