கொல்கத்தா அசத்தல்; மிகப்பெரிய இலக்கை நோக்கி பஞ்சாப்

  நந்தினி   | Last Modified : 12 May, 2018 05:55 pm


ஐ.பி.எல்-ன் 44-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இந்தூரில் மோதி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய அழைத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் துவக்க வீரர் சுனில் நரேன் அதிரடியாக ஆடி 75 ரன்கள் எடுத்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் அரைசதம் அடித்தார். இதனால் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழந்து 245 ரன் எடுத்துள்ளது. பஞ்சாபின் ஆண்ட்ரே டியே 4 விக்கெட்களை கைப்பற்றினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close