ஹைதராபாத் vs சென்னை: சென்னைக்கு 180 இலக்கு

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 13 May, 2018 06:23 pm


சென்னைக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத்  அணி சென்னை அணிக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் 46வது லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்  அணிகள் மோதின. ஐபிஎல் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில்  இருக்கும் சென்னை - ஹைதராபாத்  அணிகள் மோதுவதால் போட்டிக்கான எதிர்ப்பார்ப்புகள் வலுத்துள்ளன. இதுவரை இரு அணிகளும் விளையாடியுள்ள 11 போட்டியில் சென்னை 7, ஹைதராபாத்  9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

இன்று டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்த சென்னை அணி, தனது திறனை பந்துவீச்சால் ஹைதராபாத்தை திணற வைத்தது. 20 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 179 ரன்களை எடுத்தது ஹைதராபாத். 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சென்னை களமிறங்கியுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close