தோனி கலந்து கொண்ட ரெய்னா மகள் பிறந்தநாள் நிகழ்ச்சி

  Newstm Desk   | Last Modified : 16 May, 2018 10:27 am

இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னாவின் மகள் கிரேசியாவின் இரண்டாவது பிறந்த நாள் விழாவில் தோனி, பிராவோ உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி கொண்டு இருக்கிறார். 

இந்நிலையில் அவரது மகள் கிரேசியாவின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் தோனி, பிராவோ உட்பட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

இதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. வழக்கம் போல இவையும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close