''போட்டோ எடுக்காதீங்க'' வைரலாகும் தோனி மகளின் வீடியோ

  Newstm Desk   | Last Modified : 25 May, 2018 02:47 pm

தன்னை புகைப்படம் எடுப்பவர்களிடம் 'நோ போட்டோஸ்'' என்று தோனியின் மகள் ஸிவா கூறும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு இருக்கும் ரசிகர்களுக்கு நிகராக அவரது மகள் ஸிவாக்கும் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். ஸிவா தோனிக்குறித்த செய்திகள், புகைபடங்கள், வீடியோக்கள் எல்லாம் காட்டுத்தீ போல இணையத்தில் பரவிவிடுகிறது. 

அது போன்று தற்போது ஒரு வீடியோ வைரலாகி கொண்டு இருக்கிறது. அதில், ஸிவாவை சிலர் போட்டோ எடுக்கின்றனர். அதனை பார்த்த ஸிவா உடனே ''நோ போட்டோஸ்'' என்று கூறுகிறார். உடனே போட்டோ எடுத்தவர்கள் ''சரி'' என்று சிரிக்கின்றனர். 3 வயதாகும் ஸிவாவின் இந்த வீடியோ தான் நெட்டில் ஹிட்டடித்து கொண்டு இருக்கிறது. 


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close