வங்கதேச டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி

  Newstm Desk   | Last Modified : 29 May, 2018 04:58 pm


இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு முன் ஆப்கானிஸ்தான், வங்கதேசத்துக்கு எதிராக டி20 போட்டியில் பங்கேற்கிறது. 

இரு அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் ஜூன் 3ம் தேதி தொடங்குகிறது. 3, 5, 7 ஆகிய தேதிகளில் இந்தியாவின் டேராடூனில் இருக்கும் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தான் டி20 அணி: அஸ்கர் ஸ்டானிக்சை (கேப்டன்), முகமது ஷாஹ்சாட் (விக்கெட் கீப்பர்), நஜிபுல்லாஹ் தாரகை, உஸ்மான் காணி, நஜிபுல்லாஹ் சட்ரன், சமியுல்லாஹ் ஷென்வரி, ஷபிகுல்லாஹ் ஷாபாக், டர்விஷ் ரசூலி, கரீம் ஜானட், முகமது நபி, குல்படின் நைப், ரஷீத் கான், ஷராஃயூதின் அஷ்ரப், முஜீப் உர் ரஹ்மான், ஷாபூர் சட்ரன், அப்டாப் அலம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close