ஆசிய போட்டிகள்: இந்தியாவுக்கு 4வது தங்கம்

  Newstm Desk   | Last Modified : 22 Aug, 2018 04:42 pm
4th-gold-medal-for-india-in-asian-games

ஆசிய விளையாட்டு போட்டியில் 4வது தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா. 25 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் ரஹி சர்னோபத் தங்கம் வென்று அசத்தி உள்ளார். 

18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்தா மற்றும் பலேம்பாங் நகரில் நடந்து வருகின்றது. இதில் இன்று நடந்த 25 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ரஹி சர்னோபத் தங்கம் வென்றார். 

இந்திய தற்போது 4 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்லப் பதகங்களை வென்றுள்ளது.  11 பதகங்களுடன் இந்தியா புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 

மேலும் இந்த போட்டியில் வென்றதன் மூலம் ஆசிய போட்டிகளில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் தங்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றார். 

 newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close