ஏசியன் கேம்ஸ்: இந்திய மகளிர் கபடி அணி வெள்ளி வென்றது

  Newstm Desk   | Last Modified : 25 Aug, 2018 02:49 pm
asian-games-indian-women-kabaddi-team-settles-for-silver

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. 

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, 24-27 என ஈரானிடம் இறுதிச் சுற்றில் வீழ்ந்தது. இதனால் ஈரான் தங்கப் பதக்கமும், இந்தியா வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றியது. 

முன்னதாக இந்திய ஆடவர் கபடி அணி, அரையிறுதியில் தோல்வி அடைந்து வெண்கலம் பெற்றது. ஆடவர் கபடி இறுதிச் சுற்றுப் போட்டியிலும் ஈரான் அணி தான் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close