28 வயதில் ஓய்வு முடிவை அறிவித்தார் மோர்னா நீல்சன்

  Newstm Desk   | Last Modified : 31 Aug, 2018 04:04 pm
morna-nielson-retires-from-all-forms-of-cricket-at-28

அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் மோர்னா நீல்சன் (28) ஓய்வு பெற்றார்.

28 வயதேயான நியூசிலாந்து மகளிர் அணி ஆல்-ரவுண்டரான மோர்னா நீல்சன், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2010 முதல் 2016 வரை 52 ஒருநாள் மற்றும் 41 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள நீல்சன், 181 ரன் எடுத்துள்ளார். 94 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். கடைசியாக 2016ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் நீல்சன் விளையாடி இருந்தார். 

ஓய்வு பெற்ற நீல்சன் தற்போது கட்டமைப்பு பொறியாளர் படிப்பை தொடர இருக்கிறார். நியூசிலாந்துக்காக விளையாடி வந்த போது, அவர் பார்ட் டைமாக படித்துக் கொண்டிருந்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close