பிரிட்ஜ் போட்டியில் இந்தியாவுக்கு 15-வது தங்கம்

  Newstm Desk   | Last Modified : 01 Sep, 2018 01:24 pm
pranab-bardhan-and-shibhnath-sarkar-win-gold-in-bridge

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், பிரிட்ஜ் எனப்படும் சீட்டுக்கட்டில் இந்தியாவின் பிரணாப் பரதன் மற்றும் ஷிபிநாத் சர்க்கார் குழு பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர். இதனால் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 15-வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. 

15 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலங்களுடன் ஒட்டுமொத்தமாக 67 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close