பளுதூக்கும் போட்டியில் சேலம் மாவட்ட அணியினர் சாம்பியன்!

  Newstm Desk   | Last Modified : 17 Oct, 2018 10:22 am
salem-district-wins-champion-in-tn-weight-lifting-competition

திருநெல்வேலி வ.உ.சி  விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் சேலம் மாவட்டம் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. 

திருநெல்வேலியில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி பளுதூக்கும் சங்கத்தின் சார்பாக  தமிழ்நாடு  சீனியர் பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட ஆண்கள் அணியும்,  சேலம் மாவட்ட பெண்கள் அணியும் சாம்பியன் பட்டத்தை வென்றன.  மேலும், இதனால் தமிழ்நாட்டின்  ஓட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை சேலம் அணியினர் வென்றதன் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close