தமிழ்ல ட்வீட் போட்டது குத்தமா? ஹர்பஜன் சிங்கை கலாய்க்கும் மீம்ஸ்கள்!

  நந்தினி   | Last Modified : 27 Mar, 2018 07:30 pm

கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஹர்பஜன் சிங், 11-வது ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல்முறையாக களமிறங்க உள்ளார். இதனால் சென்னை மக்களின் ஆதரவை பெற ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் போட்டு கலக்கினார். இதனை ரசிகர்கள் வரவேற்றாலும் சில நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். இருப்பினும், தொடர்ந்து தமிழில் ட்வீட் செய்து வரும் ஹர்பஜன் சிங்கை, நெட்டிசன்களும் விடாமல் தொடர்கின்றனர். அவரை வைத்து போடும் மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமாகி வருகிறது. அதில் சில மீம்ஸ்கள் உங்களுக்காக..

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close