மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2018 01:46 pm
bomb-threatened-in-madurai-airport

மதுரை விமான நிலையத்திற்கு இன்று தொலைபேசி வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை விமான நிலையத்திற்கு இன்று ஒரு தொலைபேசிஎ அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக 14 வயதுசிறுவன் ஒருவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close