வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஹர்பஜன் மீம்ஸ்; டாப் 10

  SRK   | Last Modified : 01 Apr, 2018 04:05 pm

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்ந்துள்ள இந்திய ஆல் ரவுண்டர் ஹர்பஜன் சிங், இப்போல்லாம் ரொம்பவே உற்சாகமா வலம் வந்துகிட்டு இருக்கார். சென்னை ரசிகர்களை கவர்வதற்காக தமிழில் ட்வீட் செய்ய துவங்கிய பஜ்ஜி, சமீபடத்துல கொஞ்சம் ஓவராகவே தமிழ் ஆர்வத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார். அதனால், நம்ம மீம் க்ரியேட்டர்கள் பஜ்ஜியை கான்சப்டாக வைத்து சரமாரியாக மீம்களை உருவாக்கி வருகின்றனர். அதில் சில டாப் மீம்களை பார்க்கலாம்...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close