சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் வாழ்த்து!

  Newstm Desk   | Last Modified : 12 Dec, 2018 06:06 pm
sachin-tendulkar-wishes-to-rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுவதையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும், ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தலைவா, பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட நாட்கள் நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close