பிப்ரவரி 8ம் தேதி தமிழக பட்ஜெட்: ஓபிஎஸ் தாக்கல் செய்கிறார்!

  Newstm Desk   | Last Modified : 01 Feb, 2019 01:43 pm

tamilnadu-budget-on-feb-8

2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் வரும் பிப்ரவரி மாதம் 8ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதல்வரும் நிதி அமைச்சருமான  ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டபேரவை செயலாளர் ஶ்ரீனிவாசன் வெளியிட்டுள்ளார்.  தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட உள்ளது, இதுவரை ஒதுக்கிய நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது உள்ளிட்டவை நிதி நிலை அறிக்கையும் அன்று தாக்கல் செய்யப்படும். 

பட்ஜெட் மீதான உரை 4 நாட்கள் நடைபெறும், என்றும் பட்ஜெட் குறித்த  அலுவல் ஆய்வு கூட்டமும் அன்றைய தினமே நடக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close