மார்ச் 15, 16ல் விருப்பமனுக்கள் விநியோகிக்கப்படும்: காங்கிரஸ் அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 12:28 pm
congress-application-form-for-parliament-eleciton-2019

திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டதும், அந்தத் தொகைகளுக்கான விருப்ப மனுக்கள் வருகிற மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் வழங்கப்படும் என காங்கிரஸ் சார்பில் இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் வழங்கப்படும் என்றும் பொதுத் தொகுதியாக இருந்தால் ரூ.25,000 மற்றும் தனித் தொகுதி மற்றும் பெண்களுக்கு ரூ.10,000 கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ளார். 

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முழு அறிக்கை:-

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close