உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் இளவேனில் !

  கண்மணி   | Last Modified : 29 Aug, 2019 09:37 am
elavenil-won-gold-in-the-world-cup-sniper-competition

உலகக்கோப்பை  துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

பிரேசிலில் உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 10 மீ ஏர்ரைப்பில் பிரிவில் 251.7 புள்ளிகளை பெற்று தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்றுள்ளார். இவர் தமிழகத்தில் உள்ள வேலூர் மாவட்டத்தில் பிறந்தவர். 

தங்கம் வென்ற தங்க மங்கைக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்கூறி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close