ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்

  Newstm Desk   | Last Modified : 20 Aug, 2018 11:30 am
deepak-kumar-wins-silver-in-10m-air-rifle-event

ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி கூடும் பிரிவில் இந்தியாவின் தீபக் குமார் தங்கம் வென்றார். 

18-வது ஆசியப் போட்டிகள் இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தா மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தப் போட்டிகள் கோலாகலமாக  நடைபெற்று வருகின்றன. இதில் போட்டியில் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கினர். 

ஆசியாவின் ஒலிம்பிக் கவுன்சிலில் இடம் பெற்றுள்ள இந்தியா, இலங்கை, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா உட்பட 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். 

இன்று நடந்த துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபில் போட்டியில், இந்திய வீரர் தீபக் குமார் தங்கம் வென்றார். இந்தியாவுக்கு இது 2வது தங்கமாகும்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close