சென்னையில் மாநில அளவிலான ரோல்பால் போட்டி: 19ஆம் தேதி தொடக்கம்

  டேவிட்   | Last Modified : 17 Oct, 2018 05:26 pm
state-level-roll-ball-event-at-chennai-begins-on-19th-oct

சென்னையில் மாநில அளவிலான ரோல்பால் போட்டி வரும் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக  தமிழ்நாடு மாநில ரோல்பால் சங்கம் தெரிவித்துள்ளது. 

சென்னை அண்ணாநகரில் உள்ள எஸ்பிஓஏ மெட்ரிகுலேஷன் பள்ளியில், 11 வயதிற்கு உட்பட்டேடாருக்கான மாநில அளவிலான ரோல்பால் போட்டி வரும் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகிறது. அரையிறுதிப் போட்டிகள் 21ஆம் தேதி காலையும், இறுதிப்போட்டியும் பரிசளிப்பு நிகழ்ச்சியும் மாலையும் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு மாநில ரோல்பால் சங்கம் தெரிவித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close