சேலத்தில் மாநில அளவிலான எறிபந்து போட்டி நாளை தொடக்கம்

  டேவிட்   | Last Modified : 18 Oct, 2018 10:57 am
state-throwball-championship-commencing-tomorrow-at-salem

சேலத்தில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 15வது மாநில எறிபந்து போட்டி நாளை முதல் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 


தமிழ்நாடு எறிபந்து சங்கம் மற்றும் சேலம் மாவட்ட எறிபந்து சங்கம் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 15வது மாநில எறிபந்து போட்டி நாளை தொடங்குகிறது. சேலம் மாவட்டம் விநாயகா மிஷின் கல்லூரியில் நடைபெறவுள்ள இப்போட்டிகள் லீக் கம் நாக் முறையில்  நடத்தப்படுகிறது. தமிழகம் முழுதிலுமிருந்து சுமார் 45 மாவட்ட அணிகள் இதில் பங்கேற்கின்றனர்.  இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் வரும் 21ஆம் தேதி மாலை நடைபெறவுள்ளது. 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close