கல்வி மாவட்ட கைப்பந்து: ஒசூர் அணி வெற்றி

  டேவிட்   | Last Modified : 24 Oct, 2018 06:42 pm
educational-district-volleyball-hosur-won-the-title

சேலத்தில் நடைபெற்ற 5 கல்வி மாவட்டங்களுக்கு இடையேயான கைப்பந்து போட்டியில் ஓசூர் அணி வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற ஓசூர் அணி மாநில அளவில் நடைபெறவுள்ள பள்ளிகளுக்கு இடையேயான  போட்டியில் பங்கேற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சேலத்தில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான, 5 கல்வி மாவட்டங்களக்கு இடையேயான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சங்ககிரி, ஓசூர் ஆகிய அணிகள் பங்கேற்றன.  இறுதிப் போட்டியில் ஓசூர் அணியும், சேலம் அணியும் மோதின. இதில் ஓசூர் அணி 25-21, 25-14 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

கடந்த நான்கு வருடங்களாக இரண்டாவது இடத்தில் தொடர்ந்து நீடித்திருந்த ஓசூர் அணி, தற்போது முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற ஓசூர் அணி மாநில அளவில் நடைபெறவுள்ள பள்ளிகளுக்கு இடையேயான  போட்டியில் பங்கேற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close