தேசிய வலுதூக்குதல் போட்டி - தமிழகம் ஒட்டுமொத்த சாம்பியன்

  டேவிட்   | Last Modified : 25 Oct, 2018 08:37 pm
national-powerlifting-championship-tamilnadu-won-the-overall-championship

பட்டியாலாவில் நடைபெற்ற தேசிய ஜுனியர் வலுதூக்கும் போட்டியில் தமிழகம் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றது. 

பஞ்சாப் மாநிலம், பட்டியாலாவில் கடந்த 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 36வது தேசிய ஜுனியர் வலுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில், நாடு முழுவதிலும் இருந்து 400க்கும் மேற்பட்ட வீரர் வீராங்களைகள் பங்கேற்றனர்.

இன்று நடைபெற்ற போட்டியின் புள்ளிகளின் அடிப்படையில் தமிழகம் (99 புள்ளிகள்) ஒட்டுமொத்த சாம்பியன் என அறிவிக்கப்பட்டது. ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை தமிழ்நாடு வலுதூக்கும் சங்கச் செயலாளர் நாகராஜன் பெற்றுக்கொண்டார். 98 புள்ளிகளுடன் கேரளா இரண்டாவது இடத்தையும், 67 புள்ளிகளுடன் பஞ்சாப் மூன்றாவது இடத்தையும் கைப்பற்றின. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close