ப்ரோ கபடி லீக்: பாட்னா பைரட்ஸ் அணியை வீழ்த்தியது தெலுங்கு டைட்டன்ஸ் அணி

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 11:24 am
telugu-titans-beat-patna-pirates-53-32

பாட்னாவில் நேற்றிரவு நடந்த 39வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பாட்னா பைரட்ஸ் அணியை  53-32 என்ற புள்ளி கணக்கில்  53-32 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது. 

12 அணிகள் இடையிலான 6வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பாட்னாவில் நேற்றிரவு நடந்த 39வது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் பாட்னா வைரட்சை எதிர்கொண்டது. 

இதில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 53-32 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை தோற்கடித்து 4வது வெற்றியை சுவைத்தது. தெலுங்கு டைட்டன்ஸ் அணியில், ரைடு செல்வதில் கில்லாடியான ராகுல் சவுத்ரி 17 புள்ளிகள் எடுத்து அசத்தினார்.

இன்றைய லீக் ஆட்டங்களில் தபாங் டெல்லி- புனேரி பால்டன்,  பாட்னா பைரட்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close