புரோ கபடி லீக் - புனேரி பால்டன், பெங்களூரு புல்ஸ் அபாரம் !

  டேவிட்   | Last Modified : 01 Nov, 2018 09:42 am
pro-league-kabaddi

புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியை 31-27 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டன் அணி வீழ்த்தியது. 

12 அணிகள் பங்கேற்றுவரும் கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில், தபாங் டெல்லி அணியும், புனேரி பால்டன் அணியும் மோதின.  இதில் புனேரி பால்டன் அணி சிறப்பாக செயல்பட்டது. இதையடுத்து, தபாங் டெல்லி அணியை 31 - 27 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி புனேரி பால்டன் அணி தனது ஆறாவது வெற்றியை கைப்பற்றியது.

மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை 43 - 41 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பரபரப்பான நிலையில் வெற்றி பெற்றது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close