உலக மல்யுத்தம் தரவரிசை: முதல் இடத்தில் இந்தியாவின் பஜ்ரங் புனியா

  Newstm Desk   | Last Modified : 11 Nov, 2018 11:48 am
bajrang-puniya-becoms-world-s-no1

உலக மல்யுத்தம் தரவரிசையில் இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா முதல் இடம் பிடித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. 65 கிலோ எடைப்பிரிவில் சமீப காலமாக சிறப்பான முறையில் போட்டியிட்டு வருகிறார். காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒருங்கிணைந்த உலக மல்யுத்தம் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

இதே போல பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து பேர் முதல் 10 இடத்திற்குள் நுழைந்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close